டாப் ஆங்கிளில் காட்டினாலும் சூப்பரா தெரியுது.., அஞ்சலியை பார்த்து சொக்கிப்போன இளசுகள்!!

0

பிரபல நடிகையான அஞ்சலி இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் வெளியான கற்றது தமிழ் படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் அஞ்சலி. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிய ஆரம்பித்தது. இதனால் முக்கிய நடிகையாக வலம் வந்தார்.

அவர் நடித்த அங்காடி தெரு ஹிட் அடிக்க அதன் தொடர்ச்சியாக எங்கேயும் எப்போதும் திரைப்படமும் சூப்பர் ஹிட் என்றே சொல்லலாம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதாவது இப்பொழுது தான் அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை, அதனாலேயே பொழுதுபோக்கிற்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here