ஆத்தாடி.., அமலா பாலுக்கு இப்படி ஒரு ஹிஸ்டரி இருக்கா.., வெளிவந்த திடுக்கிடும் தகவல் – ரசிகர்கள் ஷாக்!!

0

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து இந்நாள் வரை முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை அமலாபால். இவர் நடித்த முதல் படம் கை கொடுக்க வில்லை என்றாலும், பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படம் மூலம் ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார்.

அதன் பின்னர் முன்னணி நடிகர்களுடன் நடித்து அதிகமான ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்தவர். மேலும் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்தார். அதன் பிறகு பிடித்த நபர்களுடன் டேட்டிங் செல்வது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது என தனது சிந்தனையை வேறு பாதைக்கு மாற்றினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து கடைசியாக பவிந்தர் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். அண்மையில் நடிகை அமலாபால் கொடுத்த புகாரின் அடிப்படையில் பவிந்தர் சிங் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் அமலா பால் செய்த காரியம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, அண்மையில் நடந்த வழக்கில் பவிந்தர் சிங் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அதற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள். இதுகுறித்து பவிந்தர் சிங் நிபந்தனையற்ற ஜாமின் கொடுத்து தீர்ப்பளித்தது. தற்போது அமலா பால் செய்தது வெளியாகி உள்ளது.

நடிகை அமலாபால் அவரிடம் மட்டும் அல்லாமல் அதற்கு முன்னர் பல பேரிடம் இந்த மாதிரி புகார்களை அளித்துள்ளார். அது மட்டுமின்றி பல ஆண் மகன்களுடன் டேட்டிங் சென்றதால் தன் வாயால் பேட்டியில் தெரிவித்துள்ளார். இதே மாதிரி தான் அமலாபால் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் என்று சினிமாத்துறையில் பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here