ஐயோ.., பளிங்கு சிலை மாதிரி இருக்கீங்களே.., கண்ணு கூசுது ஷிவானி.., சொக்கும் இளசுகள்!!

0
மேக்கப்பே இல்ல.. இருந்தாலும் அழகோட மொத்த உருவம் நீங்க - ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஷிவானி!

பிரபல நடிகையான ஷிவானி நாராயணன் இணையப்பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளை குதூகலிக்க வைத்து வருகிறார். 4 மணி என்றாலே அப்பொழுதெல்லாம் நியாபகத்திற்கு வருவது ஷிவானி தான். அது தான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது கைவசம் நிறைய படவாய்ப்புகளை வைத்துள்ளார். இவரது தரிசனத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் லைனில் நிற்கின்றனர். விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கே ஜோடியாக நடித்து அசத்தினார்.

மேலும் வீட்டுல விசேஷம் படத்திலும் தனது நடனத்தால் ரசிகர்கள் மனதை ஆட்கொண்டார். எப்படியாவது முன்னணி நடிகையாகி விட வேண்டும் என்று போராடி வருகிறார் ஷிவானி.

அதனால் தான் போட்டோஷூட்டை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது அவர் தளுக்கு மொலுக்கு மேனியை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here