கருப்பு நிற குட்டை பாவாடையில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த அமலா பால் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
amala paul

தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். இவர் தமிழ் ,தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற வற்றிலும் நடித்து உள்ளார். கருப்பு நிற குட்டையான உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அமலாபால்

மாடலிங் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமல் பால். இவர் சிந்து சமவெளி படத்தின் மூலம் ஆறிமுகமானவர். அதன் பின் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படம் இவருக்கு ஒரு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. பின்பு முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை, தலைவா என பல படங்களில் நடித்து வந்தார்.

amala paul

விஜய் உடன் நடித்த தலைவா திரைப்படம் பெரும் ஹிட் ஆனது. பின்பு அம்மா கணக்கு திரைபடித்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்தவர் அமலாபால். அத்திரைப்படம் அம்மாவின் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு படமாக அமைந்தது. இவர் ஏ.எல்.விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

amala paul
amala paul

ஆனால் 2 வருடங்குள்ளே பிரிந்து சென்றன. பின்பு ஆடை திரைப்படத்தில் நடித்தார் அத்திரைப்படம் இவருக்கு ஒரு சர்ச்சையை உருவாகியது. பின்பு கொரோனா காலகட்டத்தில் பல நடிகைகள் தனது புகைப்படத்தை சமூக வலைத்தடங்களில் வெளியிடுவதை ஒரு ட்ரெண்ட் ஆக நினைத்து வெளியிட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர்களில் அமலாபாலும் ஒருவர்.  கடந்த சில தினங்களாக தொடர்ந்து வித்தியாசமாக உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதிலும் அவர் பிறந்த நாள் அன்று அவர் அணிந்த உடை மிகவும் பிரபலமானது. இந்நிலையில் கருப்பு நிற குட்டை பாவாடையில் படுத்தவாறு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here