மேலாடையை இறக்கி கிளோஸப்பில் போஸ் கொடுத்த அமலா பால் – திக்குமுக்காடிய இணையதளம்!!

0
எங்க Crush அம்மு நீங்க.. கலர் கலரான வினோத உடையில் போஸ் கொடுத்து கலக்கிய அமலா பால்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பல போட்டோஷூட்டுகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வரும் அமலா பால் கருப்பு நிற உடையில் கும்முனு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமலா பால்

மாடலிங் துறையில் இருந்த அமலா பாலுக்கு கல்லூரி படிக்கும்போதே படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் சில படங்களில் நடித்த அமலாவிற்கு தமிழில் வெளியான சிந்து சமவெளி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே சர்ச்சையை தான் கிளப்பியது.

ஆனாலும் அவருக்கு மைனா திரைப்படம் கைகொடுத்தது. அந்த படத்திற்கு பிறகு அவரின் மார்க்கெட் எகிறியது. தமிழ்நாட்டில் நடிக்கும் முன்னணி நடிகைகள் பலரும் கேரளாவை சேர்ந்தவர்கள் தானே. அமலா பால் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

amala paul
amala paul

மக்கள் மத்தியிலும் நீங்காத இடத்தை பிடித்தார். நடிக்க ஆரம்பித்த சில தினங்களிலேயே முன்னணி நடிகையாகவும் மாறினார். இளைய தளபதி விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அந்த திரைப்படத்தை அவரது முன்னாள் கணவர் ஏ.எல்.விஜய் தான் இயக்கியது.

பிக் பாஸில் Ticket To Finale யாருக்கு?? தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ரியோ!!

அந்த படத்திற்கு பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் 1 வருடம் கூட முடியாமல் அவர்கள் பிரிந்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இவர்கள் பிரிந்ததற்கு என்ன காரணம் என்பது இதுவரையிலும் தெரியவில்லை. அமலா பாலிற்கு விவகாரத்திற்கு பிறகு குறிப்பிட்ட பணம் தருவதாகவும் ஏ.எல்.விஜய் கூறியிருந்தார்.

ஆனால் அவரே எனக்கு இல்லை, அவரின் பணம் எதற்கு என்று மறுத்து விட்டார் அமல் பால். அதன் பிறகு அவர் நிர்வாணமாக ஆடை திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ஆள் அடையாளமே தெரியாமல் மாறியும் போனார். இது பலருக்கும் ஷாக். அதுவும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் யாவும் மிகவும் வித்தியாசமாகவே இருந்தது.

நடுக்காட்டில் போட்டோஷூட் நடத்துவது என சுற்றி திரிந்தார். அமலாவின் புகைப்படத்தை பார்க்கவே பல ரசிகர்கள் கூட்டங்கள் உள்ளன. அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடையில் மேலாடையை இறக்கி போஸ் கொடுத்துள்ளார் அமலா பால். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here