ச்சே.., என்ன இப்படி இருக்கீங்க.., நாங்க பாவம் இல்லையா?? இளசுகளை திண்டாட வைக்கும் அமலா பால்!!

0
ச்சே.., என்ன இப்படி இருக்கீங்க.., நாங்க பாவம் இல்லையா?? இளசுகளை திண்டாட வைக்கும் அமலா பால்!!
ச்சே.., என்ன இப்படி இருக்கீங்க.., நாங்க பாவம் இல்லையா?? இளசுகளை திண்டாட வைக்கும் அமலா பால்!!

பிரபல நடிகையான அமலாபால் இப்பொழுது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும். கேரளா பெண்ணான இவருக்கு மலையாள திரையுலகை விட தமிழில் தான் அதிக வரவேற்பு இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் தளபதி விஜய் உடன் இணைந்து தலைவா படத்திலும் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு தான் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இப்பொழுது இருவருமே பிரிந்து விட்டனர். படத்தில் நடித்து ஹிட் கொடுப்பதை மட்டுமே தனது கெரியராக வைத்துள்ளார் நம்ம அமலா பால்.

லோகேஷின் தளபதி 67 பட பூஜையில் கார்த்திக் சுப்புராஜ்.., அவர் வந்ததுக்கு இதான் காரணமா?

இப்படி இருக்க அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அடிக்கடி இப்படி போட்டோ ஷூட்டில் தான் களம் இறங்கி வருகிறார். இதனால் தான் இப்பொழுது இன்ஸ்டாவில் ட்ரெண்டிங் நாயகியாக வலம் வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here