லோகேஷின் தளபதி 67 பட பூஜையில் கார்த்திக் சுப்புராஜ்.., அவர் வந்ததுக்கு இதான் காரணமா?

0
லோகேஷின் தளபதி 67 பட பூஜையில் கார்த்திக் சுப்புராஜ்.., அவர் வந்ததுக்கு இதான் காரணமா?
லோகேஷின் தளபதி 67 பட பூஜையில் கார்த்திக் சுப்புராஜ்.., அவர் வந்ததுக்கு இதான் காரணமா?

தளபதி 67 பட பூஜையில் கார்த்திக் சுப்புராஜ் வந்ததன் காரணம் குறித்து சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67:

தற்போதைய சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நியூஸ் என்றால் அது தளபதி 67 படத்தை பற்றி தான். விஜய் நடித்த வாரிசு படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் வசூலில் நின்னு விளையாடி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து கோலிவுட் வட்டராமே எதிர்பார்த்து இருக்கும் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில் சென்னை பகுதியில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவராக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூம் கலந்து கொண்டார். மேலும் அவர் பங்கேற்றதன் மூலம் விஜயின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டதன் காரணம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் நல்ல Friendship இருக்கிறது.

சன் டிவி பிரபலத்தை வளச்சு போட்ட ஜீ தமிழ்.., நான் தான் ஹீரோயென சூசகமாக story போட்ட அந்த நபர்!!

அதனால் தான் தளபதி 67 பட பூஜைக்கு வந்துள்ளார். விஜய்யை வைத்து படம் எடுக்க கார்த்திக் சுப்புராஜ்க்கு ஐடியா இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் லோகேஷ் எந்த படம் எடுத்தாலும் அதை கார்த்திக் சுப்புராஜிடம் போட்டு காமித்து ஏதேனும் மாற்ற வேண்டுமா என்று ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் விக்ரம் படத்தில் பத்தல பத்தல பாடல் வந்ததுக்கு காரணம் கார்த்திக் சுப்புராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here