தோனி பாணியில் ஹர்திக் பாண்டியா…, வெற்றி கொண்டாட்டத்தில் நெகிழ்ந்த ரசிகர்கள்!!

0
தோனி பாணியில் ஹர்திக் பாண்டியா..., வெற்றி கொண்டாட்டத்தில் நெகிழ்ந்த ரசிகர்கள்!!
தோனி பாணியில் ஹர்திக் பாண்டியா..., வெற்றி கொண்டாட்டத்தில் நெகிழ்ந்த ரசிகர்கள்!!

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியதும், வென்ற கோப்பை ஹர்திக் பாண்டியா கொண்டாடிய விதம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

ஹர்திக் பாண்டியா:

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில், 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில், இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும், சிறப்பாக செயல்பட்டு இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் மூலம், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இந்த தொடருக்கான கோப்பையை ஹர்திக் பாண்டியா வாங்கியவுடன், அதனை இளம் வீரரான பிரித்வி ஷாவிடம் வழங்கி வெற்றியை கொண்டாடினர். இவரது இந்த செயல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை போல் உள்ளதாக ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றன.

இந்திய அணியில் தவான் இடம் எங்கே?? முன்னணி பந்து வீச்சாளர் அஸ்வின் பளிச் பேட்டி!!

இந்த போட்டி மற்றும் தோனி குறித்து ஹர்திக் பாண்டியா, போட்டி நடைபெற்ற மைதானம் குறித்து நன்கு தெரியும் என்பதால், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தேன். அது நம் பேட்ஸ்மேன்களுக்கு அதிக சாதகத்தை ஏற்படுத்தி இருந்தது என கூறியுள்ளார். மேலும், நான் தோனியின் இடத்தில், விளையாடவில்லை, நான் பினிஷர்குரிய இடத்தை ரசித்து விளையாடி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here