சும்மா நெய்க்குழந்தை மாதிரி வழுவழுன்னு இருக்கீங்களே அமலா பால்.., ஜொள்ளுவிடும் இளசுகள்!!

0
சும்மா நெய்க்குழந்தை மாதிரி வழுவழுன்னு இருக்கீங்களே அமலா பால்.., ஜொள்ளுவிடும் இளசுகள்!!
சும்மா நெய்க்குழந்தை மாதிரி வழுவழுன்னு இருக்கீங்களே அமலா பால்.., ஜொள்ளுவிடும் இளசுகள்!!

பிரபல நடிகையான அமலா பால் இப்பொழுது வெப் சீரிஸ்களில் தீவிரமாக களமிறங்கி வருகிறார். முன்பு போல அவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லையென்றாலும் அவருக்கு இருக்கும் மவுசு மட்டும் குறையவே இல்லை. மேலும் இன்ஸ்டாவில் கனவு நாயகியாக வலம் வருகிறார் நம்ம அமலா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை அவர் சிக்காத சர்ச்சைகள் கிடையாது. அனைத்தையும் சமாளித்து கொண்டு தனது இடத்தை தக்க வைத்து வருகிறார். இப்பொழுது மலையாளம், ஹிந்தி , தமிழ் என எல்லா பக்கமும் பிஸியாக நடித்து வருகிறார்.

பிக்பாஸ் Ticket to finale ஜெயித்த முதல் ஹவுஸ்மேட் – உயிரைக் கொடுத்து விளையாடி அசத்தல்!!

இருந்தாலும் அவ்வப்போது தந்து ரிலாக்ஸிற்காக பல ரீல்ஸ் வீடியோ, போட்டோஷூட் என வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அதே போல அவர் வெளியிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அழகு தேவதையாய் ஜொலித்து எங்களை பாடாய் படுத்துறீங்களே அமலா பால் என்று ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here