பிக்பாஸ் Ticket to finale ஜெயித்த முதல் ஹவுஸ்மேட் – உயிரைக் கொடுத்து விளையாடி அசத்தல்!!

0
பிக்பாஸ் Ticket to finale ஜெயித்த முதல் ஹவுஸ்மேட் - உயிரைக் கொடுத்து விளையாடி அசத்தல்!!
பிக்பாஸ் Ticket to finale ஜெயித்த முதல் ஹவுஸ்மேட் - உயிரைக் கொடுத்து விளையாடி அசத்தல்!!

பிக் பாஸ் மராத்தி 4 ல், போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கடுமையான டாஸ்கில் விளையாடி அபூர்வா நெம்லேகர் பைனலில், நுழைந்த முதல் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முதல் போட்டியாளர் :

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், தமிழ் பிக் பாஸ் 6 இறுதிப் போட்டியை நெருங்கி வருகிறது. இதேபோல் மராத்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 4 கிட்டத்தட்ட பைனலுக்கு, வந்து விட்டது. அதன்படி டிக்கெட் டூ பினாலே ஜெயிப்பதற்கு, உரிய டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் கொடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நான்கு பேர் வீதம் இரு அணிகளாக பிரித்து, மிகக் கடுமையான ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. மணல் நிரப்பப்பட்ட பெரிய கண்ணாடி பெட்டி 4 போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதுபோக, மீதமுள்ள நால்வர் இவர்கள் வைத்திருக்கும் பெட்டியை திறந்து மணலை வீணாக்க வேண்டும். கடைசி வரை யார் போராடி? தன் பெட்டியில் இருக்கும் மணலை தக்க வைத்துக் கொள்கிறார்களோ? அவரே முதல் பைனலிஸ்ட் என அறிவிக்கப்பட்டது.

சஹாலுக்காக அஸ்வினை எதிர்க்கும் தினேஷ் கார்த்திக்…, டி20 உலக கோப்பையால் எழுந்த சம்பவம்!!

இதில் மிகச் சிறப்பாக விளையாடி, பிக் பாஸ் மராத்தி சீசன் 4ன், முதல் பைனலிஸ்டாக, அபூர்வா நெம்லேகர் நுழைந்தார். இந்த டாஸ்கில் கடைசி வரை உயிரைக் கொடுத்து விளையாடி, இவர் இந்த போட்டியில் ஜெயித்தார். தற்போது, இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here