ஆலியா மானசா நடிக்க இருக்கும் புதிய சீரியல் அப்டேட் இதுதான்.., அடடா என்ன ஒரு பொருத்தம்!!

0
ஆலியா மானசா நடிக்க இருக்கும் புதிய சீரியல் இதுதான்.., அடடா என்ன ஒரு பொருத்தம்!!
ஆலியா மானசா நடிக்க இருக்கும் புதிய சீரியல் இதுதான்.., அடடா என்ன ஒரு பொருத்தம்!!

ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்த ஆலியா மானசா இப்பொழுது சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங் நாயகியாக வலம் வருகிறார். அதாவது ராஜா ராணி சீரியல் அவருக்கு டாப் ஹிட் கொடுத்திருந்தது. அதிலும் இந்த சீரியலில் நடித்திருந்த ரீல் ஜோடி இப்பொழுது ரியல் ஜோடியாக மாறி விட்டனர்.

சூர்யா-ஜோதிகா ஜோடி பொருத்தம் எப்படி வெள்ளித்திரையில் பிரபலமாக பேசப்படுகிறதோ.., அதே போல தான் சின்னத்திரையில் ஆலியா-சஞ்சீவ் ஜோடி பொருத்தம் பிரபலமாகி வருகிறது. மேலும் ஆலியா ராஜா ராணி 2 சீரியலிலும் தொடர்ந்து நடித்திருந்தார்.

ஆனால் அதன் பிறகு அவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார். இப்பொழுது அவருக்கு ஐலா பாப்பாவோடு சேர்ந்து அர்ஷ் என்ற மகனும் உள்ளார். இவர்களின் குடும்பம் இப்பொழுது செட்டிலான நிலையில் மீண்டும் ஆலியா மானசா சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் எந்த சீரியல் என்ற தகவல் மட்டும் வெளியாகவில்லை. ஆனால் இப்பொழுது ஒரு நியூஸ் கசிந்துள்ளது. அதாவது சஞ்சீவ் இப்பொழுது சன் டிவியில் கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதனை பாலோவ் செய்யும் விதமாக ஆலியாவும் சன் டிவி சீரியலில் தான் நடிக்க போகிறாராம். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here