மணப்பெண்ணே தோற்கும் அளவிற்கு போட்டோஷூட் செய்த ஆலியா மனசா – ஒரு குழந்தைக்கு அம்மாவா இவங்க?? குழம்பிய ரசிகர்கள்!!

0
ராஜா ராணி 2 வில் அலியா மானசா வாங்கும் சம்பளம் இவ்வளவா?? ஹீரோவுக்கே டஃப் கொடுக்குறாங்களே!!
ராஜா ராணி 2 வில் அலியா மானசா வாங்கும் சம்பளம் இவ்வளவா?? ஹீரோவுக்கே டஃப் கொடுக்குறாங்களே!!

ராஜா ராணி புகழ் ஆலியா மனசா தற்போது புது பொண்ணு ரேஞ்சுக்கு போட்டோஷூட் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் ஒரு குழந்தைக்கு அம்மாவா?? என்று பலரும் விரைந்துள்ளனர்.

ஆலியா மனசா

டிக்டாக் ஒரு காலத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வந்தது. யாராக இருந்தாலும் ஒரே நொடியில் பிரபலமாக முடியும் என்றால் அது டிக்டாக் மூலம் தான். பலருக்கும் சின்னத்திரை, வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்ததற்கு காரணமும் இந்த டிக்டாக் தான்.

பல கலைஞர்களை இந்த செயலி அறிமுகப்படுத்தியது என்றே சொல்லலாம். இப்பொழுது உள்ள பிரபல நடிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமானவர்கள் தான். அந்த வகையில் ஒருவர் தான் ஆலியா மானசா.

இவர் ஆரம்பத்தில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். அதன் பிறகு சின்னத்திரையில் தலைகாட்டாத இவருக்கு டிக்டாக் வீடியோ மூலம் விஜய் டிவி வாய்ப்பு தேடி வந்தது.

ராஜா ராணி சீரியலில் நடித்த ஆரம்பித்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். தன்னுடன் நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டில் ஆகி விட்டார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது ராஜா ராணி 2 மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் ஆலியா.

மேலும் பழைய மாதிரி போட்டோஷூட், ரீல்ஸ் என பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது மணப்பெண் போல அவர் வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here