ஆப்கானிஸ்தான் ரொம்பவே மோசமான நிலையில் இருக்காங்க. பல நாடுகள் உதவி செய்ய தயாராக இருந்தாலும், தலிபான்கள் அதை தடுத்துகிட்டேதான் இருக்காங்க. மக்களுக்கு நாளுக்கு நாள் சோதனைதான் அதிகரிக்கிறது. இதனால பல உயிர் சேதமும் நடந்திருக்கு. ஆப்கானிஸ்தான் தாலிபான் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தைல அமெரிக்க நடந்துகிட்ட விதம் சரியில்லை.
ஆப்கான் மக்களுக்காக வருந்திய பிரபல நடிகையின் வீடியோ!!!
இது தியாகம் செய்த பல பேருக்கு இழைக்கப்பட்ட துரோகம், அப்படின்ற மாதிரி பிரபல நடிகை சொல்லியிருக்காங்க. இது மட்டுமில்லாம ஆப்கானிஸ்தானில் பெண்கள் நிலைமை என்ன ஆகும் என்ற அச்சத்தில் இருப்பதாக சொல்லி இருக்காங்க. அமெரிக்கா செய்த நிலையால் வெட்கப்பட்டு தலை குனிகிறேனு சொல்லிருக்காங்க, இந்த நடிகை யார்? அந்த நடிகை எதற்காக இவ்வளவு கவலையோடு மனக் கசப்போடு பேசி இருக்காரு வீடியோல பாருங்க..
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்