முதன்முதலாக வெளியான நடிகை ஆலியா பட்டின் கர்ப்பகால போட்டோஸ் – வைரல்  கிளிக்ஸ்!!

0
முதன்முதலாக வெளியான நடிகை ஆலியா பட்டின் கர்ப்பகால போட்டோஸ் - வைரல்  கிளிக்ஸ்!!

பாலிவுட் நடிகை ஆலியா பட், தன் கர்ப்பமாக இருந்த செய்தி அண்மையில் அறிவித்த நிலையில் தற்போது இவரது குட்டி வயிறு தெரியும்படியான, போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

வைரல் போட்டோ:

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், ஸ்டுடென்ட் ஆப் தி இயர் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்த இவர், பிரம்மாஸ்திரம் என்ற படத்தில்  ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்தார்.

இதையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர். தற்போது, இவர் தான் கர்ப்பமாக இருப்பதை சமீபத்தில் போட்டோவுடன் ரசிகர்களுக்கு அறிவித்தார். தற்போது, ஹாலிவுட்டில்  ஹாட் ஆஃப் ஸ்டோன் என்ற படத்தில், லண்டனில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு தளத்தில் பச்சை நிறத்தில் பேண்ட் சட்டை அணிந்து, தன் குட்டி வயிறு தெரிய இவர் குறித்த புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி உள்ளது. இது குறித்து பதிவிட்ட நடிகை, மறக்க முடியாத அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவிற்கு நன்றி என பதிவிட்டு உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here