கவர்ச்சிக்கும் ஒரு எல்லை வேணாமா.. குளிக்கும் போட்டோவை பகிர்ந்து ஷாக் கொடுத்த சமந்தா!

0
சமந்தாவின் முன்னாள் காதலனின் முதல் மனைவியை பார்த்துளீர்களா?? குடும்ப புகைப்படம் உள்ளே!!
சமந்தாவின் முன்னாள் காதலனின் முதல் மனைவியை பார்த்துளீர்களா?? குடும்ப புகைப்படம் உள்ளே!!

நடிகை சமந்தா தற்போது யசோதா, சகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் யசோதா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ கூட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கடைசியாக சமந்தாவின் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி இவரின் கதிஜா கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் விவாகரத்து செய்தியை அறிவித்த பிறகு தான் அசுர வளர்ச்சியில் வளர்ந்து வருகிறார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார் இவர். மேலும் ஹாலிவுட் திரைத்துறையில் ஒரு படத்தில் நடிகை ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இவரின் கிளாமர் போட்டோக்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here