அஜித்துடன் மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி.., அடேங்கப்பா.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

0
அஜித்துடன் மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி.., அடேங்கப்பா.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
அஜித்துடன் மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி.., அடேங்கப்பா.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தை குறித்து சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் இறுதியில் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் இதற்கு முன்னர் மங்காத்தா படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரையில் நின்று தூக்கலான கவர்ச்சி போஸ் கொடுக்கும் யாஷிகா., பார்த்து சின்னாபின்னமான இளவட்டங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here