கடற்கரையில் நின்று தூக்கலான கவர்ச்சி போஸ் கொடுக்கும் யாஷிகா., பார்த்து சின்னாபின்னமான இளவட்டங்கள்!!

0
கடற்கரையில் நின்று தூக்கலான கவர்ச்சி போஸ் கொடுக்கும் யாஷிகா., பார்த்து சின்னாபின்னமான இளவட்டங்கள்!!
கடற்கரையில் நின்று தூக்கலான கவர்ச்சி போஸ் கொடுக்கும் யாஷிகா., பார்த்து சின்னாபின்னமான இளவட்டங்கள்!!

கோலிவுட் திரையில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் யாஷிகா. இவர் ”இருட்டறையில் முரட்டு குத்து” படத்தில் கிளாமர் ரோலில் நடித்து ரசிகர்களை மனதில் குடியேறினார். இதை தொடர்ந்து தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பிறகு தனது சினிமா மார்க்கெட்டை எகிற விட நினைத்த இவர், படு கவர்ச்சியில் இறங்கி இணையத்தை மிரள வைத்தார். இதன் பின்னரே இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

இந்நிலையில் இவர் எப்போதும் போல தனது நியூ க்ளிக்ஸ் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கடற்கரை ஓரத்தில் நின்றபடி எக்குத்தப்பாய் கவர்ச்சி காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here