ஹிந்தி ரீமேக்கில் விஸ்வாசம் – அஜித் கதாபாத்திரத்திற்கு சண்டையிடும் இரண்டு டாப் நடிகர்கள்!!

0

அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் தற்போது இந்தி ரீமேக்கிலும் உருவாகவுள்ளது. இதில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க அக்ஷய்குமார் மற்றும் அஜய் தேவ் கான் இருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறதாம்.

விஸ்வாசம் ஹிந்தி ரீமேக்:

2019 ஆம் ஆண்டில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மக்களின் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய சிவா தான் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

தற்போது விஸ்வாசம் திரைப்படம் இந்தி ரீமேக்கில் உருவாகவுள்ளது. இந்தி ரீமேக்கில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க ஹிந்தியில் பிரபல நடிகரான அக்ஷய்குமார் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டது. தற்போது நடிகர் அஜய் தேவ் கானும் அஜித் பாத்திரத்தில் ஆர்வம் காட்டி வருகிறாராம். இருவரில் யார் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்பது என்னும் முடிவாகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here