வலிமை திரைப்படத்தின் கதையை சுருக்கமாக சொன்ன இயக்குனர் எச்.வினோத் – அவரே அளித்த பேட்டி!!!

0
வலிமை திரைப்படத்தின் கதையை சுருக்கமாக சொன்ன இயக்குனர் எச்.வினோத் - அவரே அளித்த பேட்டி!!!
வலிமை திரைப்படத்தின் கதையை சுருக்கமாக சொன்ன இயக்குனர் எச்.வினோத் - அவரே அளித்த பேட்டி!!!

கொரோனா பரவல் காரணமாக திரைக்கு வராமல் காத்திருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் இயக்குனர் எச். வினோத் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் வலிமை படத்தின் கதையை மிக சுருக்கமாக கூறியுள்ளார்.

ஹிந்தி ரீமேக்கில் விஸ்வாசம் – அஜித் கதாபாத்திரத்திற்கு சண்டையிடும் இரண்டு டாப் நடிகர்கள்!!

வலிமை:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடித்து ரிலீஸ்க்கு காத்திருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளிவர இருந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்கி உள்ளார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து உள்ளார்.

வலிமை திரைப்படத்தின் கதையை சுருக்கமாக சொன்ன இயக்குனர் எச்.வினோத் - அவரே அளித்த பேட்டி!!!
வலிமை திரைப்படத்தின் கதையை சுருக்கமாக சொன்ன இயக்குனர் எச்.வினோத் – அவரே அளித்த பேட்டி!!!

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனரான எச். வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு இப்படம் குறித்து பேசி உள்ளார். அதில், சாமானிய மக்கள் தங்களது வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை எனவும், மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித்குமார் ஆக்ஷன் ஹீரோவாகவும், ஒரு தாய்க்கு நல்ல மகனாகவும் வாழ்ந்து இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் கலந்து பார்ப்பவர் மனதை தொடும் வண்ணம் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் வினோத் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here