என்ன மூடுனாலும்.., அதை மூட மாட்றீங்களே ஐஸ்வர்யா ராஜேஷ்.., ஸ்தம்பித்த இணையதளம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அந்த அளவிற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தமிழில் வெளியான அட்டகத்தி படத்தில் சில காட்சிகளுக்கு மட்டும் வந்து சென்றிருந்தார். அதன் பிறகு காக்கா முட்டை, ரம்மி, தர்மதுரை போன்ற திரைப்படங்கள் அவருக்கு வேற லெவெலில் புகழை பெற்று கொடுத்தது.

இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனாலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here