டாட்டூவ அந்த இடத்துல குத்த கூடாது ஆண்ட்டி.. கண்டதை காட்டி ரசிகர்களை வாயை பிளக்க வைத்த பாக்கியலட்சுமி ராதிகா!!

0
ஜாக்கெட்டை இறக்கி விட்டு சைடு காட்டி நின்ற பாக்கியலட்சுமி ரேஷ்மா - டாவடிக்கும் ரசிகர்கள்!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பிரசாத் பசுபுலேட்டி மகள் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் தமிழில் வம்சம், வாணி ராணி போன்ற தொடர்களில் நடித்து தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

அதேசமயம் இவரின் தந்தை தயாரிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

இவருக்கு நிகழ்ச்சி முடிந்த பின் தொடர்ந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது அபி டெய்லர், பாக்கியலட்சுமி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here