தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாக நடித்து கொண்டு இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஷூடிங் ஸ்பாட் இல் முட்டை தோசை செய்து அசத்தி உள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது .
ஐஸ்வர்யா ராஜேஷ் தனது பகுதியில் இதனை வெளியிட்டிருந்தார். அதில் திடிரென்று இதை செய்ததால் கண்ணாடி அணிதிருப்பதும் குடை பிடிப்பதும் தவிர்க்க முடியவில்லை என்று போஸ்ட் செய்து இருந்தார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |