இந்த ஹீரோக்கள் எல்லாம் இந்த மாதிரி தான்.., தமிழ் சினிமாவை பங்கம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

0
இந்த ஹீரோக்கள் எல்லாம் இந்த மாதிரி தான்.., தமிழ் சினிமாவை பங்கம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!
இந்த ஹீரோக்கள் எல்லாம் இந்த மாதிரி தான்.., தமிழ் சினிமாவை பங்கம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

வெள்ளித்திரையில் மின்னிக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது ஓபன் டாக்காகவே தமிழ் சினிமாவை பற்றி கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகள் லிஸ்டில் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்பொழுதெல்லாம் தமிழ் சினிமாவிற்கு ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கனா, ரம்மி, காக்கா முட்டை, சூழல் வெப் சீரிஸ் போன்றவை அவரது திறமையை பறைசாற்ற கூடியவை. இப்பொழுது சமீபத்தில் அவர் கொடுத்த இன்டெர்வியூ ஒன்றில் தமிழ் சினிமாவை பற்றி கூறியுள்ளார்.

aishwarya rajesh

அதாவது சில ஹீரோக்கள் படங்களில் நடிக்க சூட் ஆகும் நாயகிகளை தேர்தெடுக்காமல் அழகை மட்டுமே வைத்து தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் எல்லா ஹீரோக்களும் அப்படி கிடையாது.

aishwarya rajesh

அதாவது இந்த கதாபாத்திரத்திற்கு இவர்கள் சூட் ஆவார்களா என்றும் சேர்த்து தான் பார்த்து தேர்ந்தெடுக்கின்றனர். இப்படி தான் தமிழ் சினிமா போயிக்கொண்டுள்ளது என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here