எங்க அண்ணா இப்படி பட்டவன் தான்.., அவன் ஒரிஜினல் முகத்தை காட்டவே இல்லை.., ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்!!

0
எங்க அண்ணா இப்படி பட்டவன் தான்.., அவன் ஒரிஜினல் முகத்தை காட்டவே இல்லை.., ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்!!
எங்க அண்ணா இப்படி பட்டவன் தான்.., அவன் ஒரிஜினல் முகத்தை காட்டவே இல்லை.., ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பேக்கரி டாஸ்க் எப்பொழுது ஸ்டார்ட் ஆனதோ அதிலிருந்தே பிரச்சனையும் ஸ்டார்ட் ஆகி விட்டது. முதல் 2 வாரங்களில் அமைதியாக இருந்தவர்கள் பலரும் இப்பொழுது உண்மை முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது மணிகண்டன் கடந்த இரண்டு நாளாகவே அனைவரிடமும் காட்டு கத்து கத்தி வருகிறார். தேவையில்லாத விசயத்திற்கு எல்லாம் சண்டை போட்டு வருகிறார். இப்படி இருக்க மணிகண்டனின் தங்கையான பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது அவரை பற்றி இன்டெர்வியூவில் கூறியுள்ளார்.

“பாக்கியலட்சுமி சீரியல்” நடிகைக்கு இந்த தேதில கல்யாணமா? மாப்பிள்ளை இவர் தான்!!

அதாவது புஜ்ஜி(மணிகண்டன்) ரொம்பவே ஜாலியான டைப், ஆனா ஏன் அவன் அங்க இவளோ சீரியஸா இருக்கானு தெரியல, அவனோட இன்னொரு பக்கத்தை காட்டவே இல்லை. பிக் பாஸ் வீட்டுக்கு போறதை பத்தி நாங்க ரெண்டு பேருமே பேசிக்கவும் இல்லை என்று கூறியுள்ளார். இதற்கு பலரும் உங்க அண்ணனுக்கு சப்போர்ட்டுக்கு வராதீங்க என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். அடுத்த நாமினேஷன்ல மட்டும் மணிகண்டன் சிக்குனா கண்டிப்பாக எலிமினேஷன் அவரு தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here