கிளாமரை அள்ளித்தெளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்., குண்டு தொடையை ஒரே தூக்காக தூக்கி முரட்டு போட்டோஷூட்!

0

2010 இல் வெளியான நீதானா அவன் என்ற படம் மூலம் சினிமா உலகிற்கும் நுழைந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து இவர் உயர்திரு 420, சட்டப்படி குற்றம், அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், மனிதன் போன்ற படங்களில் நடித்தார்.

இவர் நடிப்பில் வெளியான காக்கமுட்டை, வட சென்னை ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. தற்போது ஐஸ்வர்யா மோகன்தாஸ், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி – பாதிலேயே நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தற்போது தன் படவாய்ப்புகளை அதிகரிக்க கவர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here