சேலையில தூள் கிளப்புறீங்களே.., அழகு ஒரு பக்கம்.., ஸ்டைல் அதுக்கும் மேல.., ஐஸ்வர்யா ராஜேஷின் தூள் கிளிக்ஸ்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது டோட்டலாகவே மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

aishwarya

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏனெனில் ஆரம்பத்தில் பாவாடை தாவணியுடன் எண்ணெய் வடிந்த முகத்தோடு காட்சியளித்த அவர் இப்பொழுது மாடர்ன் ரதியாக ரசிகர்கள் மத்தியில் காட்சியளித்து வருகிறார். நாளுக்கு நாள் அவரது படங்கள் ஹிட் அடிப்பது தான் அதற்கு காரணமே.

aishwarya

இப்பொழுது விதவிதமான பல உடைகளில் ரசிகர்களை கவருவதற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது மினுக்கும் உடையில் மிடுக்காக போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here