அட பாவிங்களா.. உயிரோட இருக்கும் போதே சமாதி கட்டிட்டிங்களே டா – வில்லன் நடிகருக்கு ஏற்பட்ட சோகம்!

0
அட பாவிங்களா.. உயிரோட இருக்கும் போதே சமாதி கட்டிட்டிங்களே டா - வில்லன் நடிகருக்கு ஏற்பட்ட சோகம்!

பிரபல வில்லன் நடிகராக திகழும் சுமன், தான் இறந்து விட்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சுமன்:

சமீப காலமாக யூடியூப்பில் நம்பக தன்மைக்கு குறைவான கருத்துக்கள் உள்ள வீடியோக்களே தனி நபர்களால் அதிகம் பகிரப்படுகிறது. மக்களும் அதை பற்றி முழுமையாக நம்பி விடுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது அந்த வீடியோவில் பேசுபொருள் ஆனவர்களே.

ஆர்யன் ஷபானா வரிசையில் காதல் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படங்கள்!

அப்படி ஒரு நிலையை தான் தற்போது சிவாஜி பட வில்லன் நடிகர் சுமன் சந்தித்துள்ளார். இவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என சில யூடியூப் சேனல்கள் சிலர் செய்தியை பரவவிட்டு உள்ளனர். அதை பார்த்து ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

ஆனால் சுமனுக்கு எந்த ஒரு ஆபத்தும் நேரவில்லை. மேலும் ‘நான் இன்னும் இறக்கவில்லை, உயிரோடு தான் இருக்கிறேன்’ என விளக்கம் சுமனே ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். மேலும் பணம் சம்பாதிப்பதற்காக இது போன்ற தவறான செயல்களை சில யூடியூப் சேனல்கள் பதிவிடுவதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here