ஆர்யன் ஷபானா வரிசையில் காதல் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படங்கள்!

0
ஆர்யன் ஷபானா வரிசையில் காதல் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை - வைரலாகும் புகைப்படங்கள்!

சன் டிவி சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி தற்போது பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் திருமணம்:

சமீப காலமாக சீரியல் நடிகர் நடிகைகளில் காதலித்து கரம் பிடித்து வருகின்றனர். செந்தில் ஸ்ரீஜா, ஆர்யன் ஷபானா, அர்னவ் திவ்யா என லிஸ்ட் தொடர்ந்து கொண்டு தான் போகும். தற்போது இவர்களின் வரிசையில் சன் டிவி சீரியல் நடிகை மகாலக்ஷ்மி இணைந்துள்ளார்.

இவர் வாணி ராணி,Office, ஒரு கை ஒசை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு சில நாட்கள் முன்பு மற்றொரு நடிகர் உடன் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் மகாலக்ஷ்மிக்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான LIBRA புரோடக்ஷன்ஸ்-ன் உரிமையாளர் LIBRA ரவியுடன் திருமணம் நடந்துள்ளது. ரசிகர்கள் பலரும் இருவருக்கும் திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here