ஐயோ.., அழகை அப்பட்டமா காட்டி கொல்றீங்களே.., ஐஸ்வர்யா ராஜேஷ் கியூட் புகைப்படம் வைரல்!!

0

பிரபல நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முன்னணி நடிகர்களுக்கு ஈக்வலாக இவரது படமும் வசூல் ரீதியாக ஹிட் அடித்து விடுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான சுழல் வெப் சீரிஸும் சூப்பர் ஹிட் அடித்தது என்றே சொல்லலாம்.

அதே பாணியிலேயே இப்பொழுது அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களே இப்படி தான் இருக்கும் என்றும் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது.

அதனால் தான் அதே ஸ்டைலை பாலோவ் செய்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது அவர் இயற்கை அழகுடன் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here