விஜய் டிவி பிரியங்கா சிறு வயதில் தன் தம்பியுடன் எடுத்த மிக அழகிய புகைப்படம் – நீங்களே பாருங்க!

0
பாவம்.. எப்படி இருந்த மனுஷி! மேடையில் கதறி அழுத்த விஜய் டிவி பிரியங்கா - எட்டி கூட பார்க்காத கணவர்!

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் முக்கிய சேனல் விஜய் டிவி. அதில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா. முதலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவர் பின்னர் ஸ்டார்ட் மியூசிக், The wall உள்பட பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும் முக்கிய பிரபலங்களை நேர்காணல் செய்தும் பிரபலம் அடைந்தார். இவர் தன்னுடன் சூப்பர் சிங்கரில் பணிபுரிந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இவருக்கு ஒரு தம்பி உள்ளார். தற்போது பிரியங்கா தன்னுடைய சிறு வயதில் தன் தம்பி ரோஹித் உடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களின் தொகுப்பு இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here