பட ப்ரோமோஷனுக்கு நடத்துற போட்டோஷூட்டா இது? இணையத்தை அழகால் கதி கலங்க வைத்த அமலா பால்!

0
அடடா அழகிய கேரள பெண்குட்டி.. தேவதையாக மேனி ஜொலிக்க போஸ் கொடுத்த அமலா பால்!!

மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் பொழுதே திருமண பந்தத்தில் இணையும் நடிகைகள் ஒரு சிலரே. அவ்வாறு தன் கேரியரில் டாப்பில் இருக்கும் பொழுது இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்கு சில ஆண்டுகளில் விவகாரத்து நடந்தது. இருப்பினும் அதன் பின்னரும் தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக கமிட் ஆகி நடித்து வந்தார்.

பின்னர் தன் பாதையை சற்றே மாற்றி ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் அம்மா கணக்கு உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் இவர் நடித்த ஆடை படம் இவருக்கு பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது. இதனால் டோலிவுட்டில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் காடவர் என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார். அதன் ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார் அமலா பால். இந்நிலையில் இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here