சர்ச்சையான கதையில் கமிட் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ் – ஆர்வத்தை தூண்டும் First Look போஸ்டர்!!

0

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் ரீமேக் செய்ய உள்ள தி இந்தியன் கிச்சன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இதன் First Look போஸ்டர் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்:

சின்னத்திரை மூலம் தன் திரையுலக பயணத்தை தொடர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், முதலில் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர். அதன் பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் வர தொடங்கியது. தற்போது தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி எடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மலையாளத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தி இந்தியன் கிச்சன். தற்போது இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தியாவில் உள்ள பெண்களின் நிலைமை குறித்து விமர்சிக்கும் இப்படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here