தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆரம்பத்தில் அடக்கமாக இருந்து வந்த ஐஸ்வர்யா இப்பொழுதே கிளாமரில் குதூகலித்து வருகிறார்.
வாய்ப்புகள் கூட கூட அவரை கையில் பிடிக்கவே முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்பொழுது தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் 7 படங்கள் வரை நடித்து வருகிறார்.
படம் வெளியிட்டிற்காக காத்துக் கொண்டுள்ளது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஒரு அழகான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது குட்டியான டிரஸில் முரட்டு தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்