அஜித் ஷாலினி கல்யாணத்தில் இவ்வளவு தடைகளா?? 3 முறை தள்ளி போன திருமண தேதி! பிரபல இயக்குனர் பகீர்!!

0
அஜித் ஷாலினி கல்யாணத்தில் இவ்வளவு தடைகளா?? 3 முறை தள்ளி போன திருமண தேதி! பிரபல இயக்குனர் பகீர்!!
அஜித் ஷாலினி கல்யாணத்தில் இவ்வளவு தடைகளா?? 3 முறை தள்ளி போன திருமண தேதி! பிரபல இயக்குனர் பகீர்!!

கோலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளான அஜித்-ஷாலினி திருமணத்தில், இருந்த தடைகள் குறித்த முக்கிய தகவல்களை இயக்குனர் பேரரசு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் தகவல்:

தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளாக திகழ்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி. இயக்குனர் சரண் இயக்கத்தில், இருவரும் சேர்ந்து நடித்த அமர்க்களம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை அடுத்து, இருவரும் காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தில், இருந்த பிரச்சினைகள் குறித்த முக்கிய தவல்களை இயக்குனர் பேரரசு சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

அதாவது, திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என முடிவெடுத்திருந்த ஷாலினி, கல்யாணத்திற்கு முன்னால் பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் கமிட்டாகி இருந்தார். இந்த படத்தின், 3 நாள் ஷூட்டிங் மட்டும் பேலன்ஸ் இருந்திருக்கிறது. இந்த ஷூட்டிங் நடத்த பிரசாந்த் கால்ஷீட் கிடைக்காததால், படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்துள்ளது. இதனால், ஜனவரி மாதம் நடக்க இருந்த இவர்கள் திருமணம் மூன்று முறை தள்ளிப் போய் ஏப்ரல் மாதத்தில் தான் முடிந்திருக்கிறது. பொறுமையிழந்த ஷாலினி, நடிகர் சங்கத்திடம் முறையீட்டு படப்பிடிப்பை முடித்துள்ளார். இந்த தகவல்களை இயக்குனர் பேரரசு சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here