பின் போஸில் ரசிகர்களை மயக்கும் ஐஸ்வர்யா மேனன் – திக்குமுக்காடிய இணையதளம்!!

0
aishwarya-menon-4

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது தனது கவர்ச்சிகரமாக புகைப்படம் ஒன்றினை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ஐஸ்வர்யா மேனன்

ரசிகர்களை பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு விதமான நடிகைகளை அவர்களுக்கு பிடிக்கும். ஒரு சில நடிகைகளை மட்டுமே அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும். அந்த வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தவர் என்றால், அது ஐஸ்வர்யா மேனன்.

இப்பத்தான மீண்டு வந்தீங்க, அதுக்குள்ள இப்படியா?? – நடிகர் சூர்யாவுக்கு நடந்த சோகம்!

இவர் ஆரம்பத்தில் முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சீரியலின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு வெள்ளி திரையில் “காதலில் சொதப்புவது எப்படி” “தீயா வேல செய்யணும் குமாரு” போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த திரைப்படங்களுக்கு பின்பாக இவர் நடிகர் மற்றும் இசை அமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதியுடன் “நான் சிரித்தால்” திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் தான் இவருக்கு பெரும் வெற்றியினை தந்தது என்று கூட கூறலாம்.

இந்த பொது முடக்கத்தின் போது இவர் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தினை உருவாக்கி கொண்டார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற திரை துறைகளிலும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து தற்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை நீண்ட நாட்களுக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here