பேபி யூ ர் மை டாப்பு டக்கரு.., கோர்ட் சூட்டில் கலக்கலாக இருக்கும் ஐஸ்வர்யா.., லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழ்ப்படம் 2, காதலில் சொதப்புவது எப்படி. தீயா வேலை செய்யணும் குமாரு, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து தேர்ந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் எடுத்து வைத்த நடிகைகளில் இவரும் ஒருவர் என்றே சொல்லலாம்.இப்பொழுது முன்பு போல அவருக்கு வாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக கிடைக்கவே இல்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் போட்டோஷூட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். படத்தில் நடித்ததை காட்டிலும் போட்டோஷூட்டில் தான் அதிக புகழும் பெயரும் கிடைத்தது.

இந்நிலையில் கோர்ட் எல்லாம் போட்டு அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது. நாளுக்கு நாள் அழகா ஸ்டைலா மாறிக்கிட்டே போறீங்களே என்று ரசிகர்கள் அவரை கொஞ்சி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here