வனிதா கணவருடன் வாழ்ந்தபோது இப்படி தான் இருந்தாரா?? அடடடா.., அடையாளமே தெரியலையே!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தனது ஆரவாரத்தால் மக்களின் கவனத்தை தன் பக்கமாக ஈர்த்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே இவர் பெர்சனல் வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதனாலேயே இவர் மக்கள் மத்தியில் பேமஸாக இருந்தார்.

பிரபல நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீஹரி, ஜோவிகா என மகனும் மகளும் உள்ளனர். அடுத்ததாக மற்றொரு திருமணமும் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் அவருக்கு நிலைக்கவில்லை. இப்படி இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்திருந்தார் வனிதா.

MAALAI MALAR NEWS: Actress Vanitha Vijayakumar choreographer gossips married Robert came in third

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அதனை வனிதா கண்டுகொள்ளவே கிடையாது. இப்பொழுது தனியாக பொட்டிக் ஒன்றை வைத்து மாஸ்ஸாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் இரண்டாவது கணவருடன் இருந்தபோது எப்படி இருந்தார் என்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here