மேலாடையை இறக்கி அதுவும் கிளோஸப்பில் ஐஸ்வர்யா மேனன்.., பார்க்க கூடாததை பார்த்து வேர்த்து போன ரசிகர்கள்!!

0

மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தற்போது பல போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலித்து வருகிறார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

தமிழில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். அதன் பிறகு நான் சிரித்தால் என்ற படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை.

இதனால் அவர் லாக்டவுன் சமயத்தில் இருந்தே பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அதுவும் முன்பு இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார். இந்நிலையில் தான் தற்போது கிளோஸப்பில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here