நீச்சல் குளத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – அதுவும் ட்ரஸ் இல்லாமல்?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவாவாக நடித்து வரும் வெங்கட் அற்புதமான ஒரு இடத்தில் இருந்து அட்டகாசமான போட்டோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.

அற்புதமான இடத்தில் ஜீவா:

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த தொடரில் மூர்த்திக்கு இரண்டாவது தம்பியாக நடித்து வரும் ஜீவா தனது இன்ஸ்டா போட்டோவால் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.  அதாவது, நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு அற்புதமான இடம் இதுதான் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், வாழ்க்கை ஒரு முறை மட்டுமே வருகிறது, எனவே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதைச் மட்டுமே செய்யுங்கள் என்ற கேப்சனையும் பதிவிட்டு பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.  இந்த போட்டோ தற்போது இணையத்தில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here