வாவ்..நம்ம சரவணன் மீனாட்சி வேட்டையனா இது? – சினிமாவுக்கு போனதும் ஆளே மாறிட்டேல்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக முக்கிய பிரபலமாகத் திகழும் நடிகர் கவினின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இணையத்தில் வைரலாகும் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக கலந்து கொண்டு, பின்னர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் கவின்.  இதனை அடுத்து, அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பல லட்சம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தற்போது, இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.  அண்மையில் இவர் நடிப்பில் உருவான லிப்ட் படம் நேற்று OTTயில் ரிலீஸானது.  இதில், இவரின் அண்மை புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து உள்ளது.

பாரதி கண்ணம்மா பரினாவை வைத்து நாயகன் அருண் எடுத்த புகைப்படம்.. அறிவுரை சொல்லிய ரசிகர்கள்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here