பாரதி கண்ணம்மா பரினாவை வைத்து நாயகன் அருண் எடுத்த புகைப்படம்.. அறிவுரை சொல்லிய ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் இதன் TRP எகிறி வருகிறது. இதன் வெற்றிக்கு இதில் நடிக்கும் நடிகர்களும் முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில் இதில் வில்லி வெண்பா வேடத்தில் நடிப்பவர் பரினா.

பாரதியுடன் இணைய என்னென்ன வில்லத்தனம் செய்யமுடியுமா அது அனைத்தையும் செய்து வருகிறார். இவர் நிஜத்தில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இருப்பினும் சீரியலில் என்னால் முடிந்த அளவுக்கு நடிப்பேன் என்று தன் ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

கர்ப காலம் என்றும் பார்க்காமல் நிறைய போட்டோஷூட் செய்து வருகிறார். அவ்வகையில் ஒரு டேபிள் நிறைய அழகு சாதன பொருட்களை அடுக்கி வைத்து இந்த பொருட்கள் தான் என்னை திர்மானிக்கும் என்று தலைப்பிட்டுள்ளார். இந்த போட்டோவை எடுத்தது பாரதி கண்ணம்மா நாயகன் அருண் தான். இவரின் இந்த போட்டோவை பார்த்து கர்ப காலத்தில் அதிக மேக்கப் செய்ய வேண்டாம் என்று ரசிகர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here