கருப்பு உடையில் தனது சிவப்பு மேனியை காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0
aishwarya-menon-4
aishwarya-menon-4

தமிழில் வளர்ந்து வரும் நிலையாக இருக்கும் ஐஸ்வர்யா தற்போது கருப்பு நிற உடையில் பங்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா மேனன்

கேரளா நடிகையான ஐஸ்வர்யா மேனன் பல கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி வருகிறார். காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் அவருக்கு அடுத்து வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்பு தான் தமிழ் படம் 2, நான் சிரித்தால் படத்தில் நடித்து பிரபலமானார்.

aishwarya

இதுதான் அவர் தமிழில் நடித்த கடைசி திரைப்படமும் கூட. இப்பொழுது நாளுக்கு நாள் கவர்ச்சி கூட்டிகொண்டே போகும் இவர் இயக்குனர்களுக்கு கொக்கி போட்டு வருவதாக நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். இப்பொழுது கருப்பு உடையில் தனது சிவப்பு மேனியை காட்டியவாறு போட்டோஷூட் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here