பாக்கியலட்சுமி நடிகையின் இரண்டாவது கணவர் இவர் தானா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரேஷ்மா. தற்போது அவரது இரண்டாவது கணவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ரேஷ்மா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரேஷ்மா. இவர் ‘வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன்’ என்ற படத்தின் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தான் பிக் பாஸ் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் தான் தற்போது அவர் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ரேஷ்மா என்ற பெயர் போய் இப்பொழுது ராதிகா என்றே அவரை அடையாளம் காட்டுகின்றனர். இந்நிலையில் அவரின் இரண்டாவது கணவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here