ஒற்றை துணியால் அந்த இடங்களை மட்டும் மறைத்த ஐஸ்வர்யா தத்தா – வெளியான நச் கிளிக்ஸ்!

0
ஒற்றை துணியால் அந்த இடங்களை மட்டும் மறைத்த ஐஸ்வர்யா தத்தா - வெளியான நச் கிளிக்ஸ்!
ஒற்றை துணியால் அந்த இடங்களை மட்டும் மறைத்த ஐஸ்வர்யா தத்தா - வெளியான நச் கிளிக்ஸ்!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற நகுல் படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆனவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பின்னர் பாயும் புலி, சத்ரியன், ஆச்சாரம், ஆறாது சினம் உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

திருமணமும் இல்லை., அன்பும் இல்லை – இப்போதைக்கு வாழ்க்கை இதுதான்! நடிகை சுஷ்மிதா சென் திடீர் பதிவு!!

அதை தொடர்ந்து இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார். அங்கு அவரது நடவடிக்கை ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது கவர்ச்சி காட்டி ஒரு சில படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

ஒற்றை துணியால் அந்த இடங்களை மட்டும் மறைத்த ஐஸ்வர்யா தத்தா - வெளியான நச் கிளிக்ஸ்!
ஒற்றை துணியால் அந்த இடங்களை மட்டும் மறைத்த ஐஸ்வர்யா தத்தா – வெளியான நச் கிளிக்ஸ்!

அதாவது அலேக்கா, மிளிர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் ஹாட் போட்டோக்கள் வெளியாகி இணையத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

ஒற்றை துணியால் அந்த இடங்களை மட்டும் மறைத்த ஐஸ்வர்யா தத்தா - வெளியான நச் கிளிக்ஸ்!
ஒற்றை துணியால் அந்த இடங்களை மட்டும் மறைத்த ஐஸ்வர்யா தத்தா – வெளியான நச் கிளிக்ஸ்!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here