திருமணமும் இல்லை., அன்பும் இல்லை – இப்போதைக்கு வாழ்க்கை இதுதான்! நடிகை சுஷ்மிதா சென் திடீர் பதிவு!!

0
56 வயது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்த நடிகை சுஷ்மிதா சென்? லண்டனில் கும்மாளம்!!
திருமணமும் இல்லை., அன்பும் இல்லை - இப்போதைக்கு வாழ்க்கை இதுதான்! நடிகை சுஷ்மிதா சென் திடீர் பதிவு!!

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், பிரபல முன்னாள் தொழிலதிபர் லலித் மோடியுடன் டேட்டிங்கில்  இருப்பதாக வெளியான தகவல் குறித்து, அதிரடி விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

நடிகை விளக்கம்:

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் சுஷ்மிதா சென், தனது 18 வயதில் மிஸ்  யுனிவர்ஸ் பட்டம் வென்றார். தமிழில் இவர் முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார். 46 வயதாகும் இவர், அண்மையில் உடல்நலக்குறைவால்  அவதிப்பட்டு வந்தார்.

விவாகரத்துக்கு பின், இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் இவர், பிரபல முன்னாள் தொழிலதிபர் லலித் மோடி என்பவர் உடன்  டேட்டிங்கில் உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இருவரும், மாலத்தீவில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள்  இணையத்தில் வெளியானது.

தற்போது இது குறித்து பேசி உள்ள நடிகை சுஷ்மிதா, திருமணமும் இல்லை, மோதிரமும் இல்லை, அன்பு மட்டுமே உள்ளது. மேலும், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வேலையை கவனிக்க முடிவெடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். விரைவில் இவர்கள் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், சுஷ்மிதாவின் இந்த திடீர் பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here