போலீஸ் முன்னிலையில் செருப்பால் “பளார்” என அறைந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர்., பரபரப்பு தகவல்!!!

0
போலீஸ் முன்னிலையில் செருப்பால்
போலீஸ் முன்னிலையில் செருப்பால் "பளார்" என அறைந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர்., பரபரப்பு தகவல்!!!

கடலூரில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் சீதாபதி என்பவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் நில பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நிலத்தை அளவீடு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன் பேரில் பிரச்சனைக்குரிய நிலத்தை அளவீடு செய்ய நில அளவையர் மகேஸ்வரன் என்பவர் சென்று இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது நில அளவையருக்கும் சீதாபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த முன்னாள் கவுன்சிலர், போலீசார் முன்னிலையிலேயே நில அளவையரை செருப்பால் தாக்கி உள்ளார். செருப்பால் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலைவனம் மாதிரி உங்க கூந்தலும் வறட்சியா இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்., ட்ரை பண்ணி பாருங்க அசந்துருவீங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here