“ஜெயிலர்” படத்தை இயக்க நெல்சன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.., அடியாத்தி இத்தனை கோடியா?

0
"ஜெயிலர்" படத்தை இயக்க நெல்சன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.., அடியாத்தி இத்தனை கோடியா?

தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் முதல் காட்சியில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படம் வெளியான முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இனி வரும் நாட்களில் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் “ஜெயிலர்” படத்தை இயக்க வாங்கிய சம்பளம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மாஸ் கம்பேக் கொடுத்த இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தை இயக்க ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் முன்னிலையில் செருப்பால் “பளார்” என அறைந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர்., பரபரப்பு தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here