அம்மாடி., கிளாமர கூட இப்படி தினுசா காட்ட முடியுமா யாஷிகா.,அந்த அழகுல கிறங்கிட்டோம் போங்க!!

0
அம்மாடி., கிளாமர கூட இப்படி தினுசா காட்ட முடியுமா யாஷிகா.,அந்த அழகுல கிறங்கிட்டோம் போங்க!!
அம்மாடி., கிளாமர கூட இப்படி தினுசா காட்ட முடியுமா யாஷிகா.,அந்த அழகுல கிறங்கிட்டோம் போங்க!!

சமீபமாக திரைப்படங்களில் தங்களுக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்வதற்காக பிரபல நடிகைகள் கூட போட்டோ ஷுட்கள் எடுத்து அதை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள். அந்த விதத்தில் நடிகை யாஷிகாவும் இதை தான் பாலோவ் செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது என்னதான் இவர் படங்களை தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்தாலும் இவருக்கான பட வாய்ப்பு அந்த அளவிற்கு கிடைப்பதில்லை. இதனால் இன்ஸ்டா பக்கத்தில் தினந்தோறும் கண்ணை கவரும் வகையில் விதவிதமாக உடைகளை அணிந்து போட்டோக்களை ஷேர் செய்கிறார்.

ஐயோ., கையை தூக்குறப்போ அதை மறந்துட்டீங்களே., புடவையில் கண்ட்ரோல் இல்லாமல் கிளாமர் காட்டி உசுப்பேத்தும் மாளவிகா!!

இவ்வாறு இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் திரையுலகில் இவருக்கான வாய்ப்பையும் தேடித் தருகிறது. மேலும் தற்போது இவர் நான்கு படங்களுக்கு மேல் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் தற்போது கூட இவர் தனது கவர்ச்சியை கியூட்டாக காட்டியவாறு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here