ஐயோ.., என்ன அழகுடா இது.., கவர்ச்சி அழகை கச்சிதமா காட்டி இளசுகளை டார்ச்சர் செய்யும் யாஷிகா!!

0
ஐயோ.., என்ன அழகுடா இது.., கவர்ச்சி அழகை கச்சிதமா காட்டி இளசுகளை டார்ச்சர் செய்யும் யாஷிகா!!
ஐயோ.., என்ன அழகுடா இது.., கவர்ச்சி அழகை கச்சிதமா காட்டி இளசுகளை டார்ச்சர் செய்யும் யாஷிகா!!

கோலிவுட் திரையில் ‘இருட்டறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் நடிகை யாஷிகா. இதன் பிறகு இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மேலும் இதில் இவர் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து இவர் சோசியல் மீடியாவில் தனது கட்டழகு மேனியை கியூட்டாக காட்டி எக்கசக்க புகைப்படங்களை ஷேர் செய்ய தொடங்கினார். இவரின் கவர்ச்சி பிக்குகளை பார்ப்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர்.

தளபதியுடன் மோதும் சூரி.., லியோ படத்துக்கு செக் வைத்த விடுதலை 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இந்நிலையில் இவர் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் அப்படி ஒரு கவர்ச்சியை காட்டி தனது நியூ க்ளிக்குகளை ஷேர் செய்துள்ளார். அதில் வெள்ளை நிற மாடர்ன் உடை அணிந்த இவர், விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகள் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here