குறட்டையை வைத்து சாதித்த மணிகண்டன் – “குட் நைட்” படத்தின் வசூல் இத்தனை கோடியா?

0
குறட்டையை வைத்து சாதித்த மணிகண்டன் -
குறட்டையை வைத்து சாதித்த மணிகண்டன் - "குட் நைட்" படத்தின் வசூல் இத்தனை கோடியா?

ஜெய் பீம் பட பிரபலம் மணிகண்டன் ஹீரோவாக நடித்த குட் நைட் படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

குட் நைட்;

இயக்குநர் ஞானவேல்ராஜா படைப்பில் நடிகர் சூர்யாவின் உன்னதமான நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் ஜெய் பீம். உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் மணிகண்டன்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் இதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் ஜெய் பீம் படமே அவருக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்தது. தற்போது அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் குட் நைட் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அது போக முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்து பிரபலமான மீதா ரகுநாத் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஐயோ.., என்ன அழகுடா இது.., கவர்ச்சி அழகை கச்சிதமா காட்டி இளசுகளை டார்ச்சர் செய்யும் யாஷிகா!!

குறட்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியானது. தற்போது வரை மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மணிகண்டன் நடித்த குட் நைட் திரைப்படம் இரண்டு நாளில் ரூபாய் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here